புதிய கோள்கள் நாசாவின் டெஸ்
சூரிய குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வாழத் தகுந்த கோள்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய நாசா சார்பில் 'டெஸ்' என்ற விண்வெளி தொலை நோக்கி, 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 2018, ஏப்., 18ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இது இரண்டு ஆண்டுகள் ஆய்வில் ஈடுபடும். இதற்கான செலவு ரூ.1,435 கோடி. இது தற்போது பூமி அளவிலான புதிய கோளை, கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் நாசா அனுப்பிய 'கெப்ளர்' விண்வெளி தொலைநோக்கிக்கு பதிலாக 'டெஸ்' அனுப்பப்பட்டது. 'டெஸ்' தற்போது 'டி.ஓ.ஐ. 700 டி' என்ற புதிய கோளை கண்டுபிடித்துள்ளது.

No comments: