Home
MARCH
மார்ச்-13. செவ்வாயில் கால்வாய்கள் உள்ளன என்று கூறியவர்-பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) பிறந்த தினம்.
மார்ச்-13. செவ்வாயில் கால்வாய்கள் உள்ளன என்று கூறியவர்-பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) பிறந்த தினம்.
10:43
Read
இன்று பிறந்தநாள் மார்ச்-13.
செவ்வாயில் கால்வாய்கள் உள்ளன என்று கூறியவர்-பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) பிறந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-13, 1855 ஆம் ஆண்டு
போசுடன், மசாசூசட், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.
1872 ஆம் ஆண்டில் நோபல் மற்றும் க்ரௌஃப் பள்ளியில் பட்டமும் மற்றும் 1876 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ஆஹார்ட் கல்லூரி மற்றும் கிளார்க் பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டப்படிப்பையும் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
இவர் செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார்.
விருதுகள்:-
1892 ஆம் ஆண்டில் அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆஃப் ஃபொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1893-94 இல் ஆரம்பிக்கப்பட்ட லோவெல் வானியல் ஆய்வுக்கு தன்னை அர்ப்பணித்தார்.பிறகு தனது பெயரைக் கொண்டிருக்கும் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.
1904 ஆம் ஆண்டில், லோவேல் பிரீக்ஸ் ஜூல்ஸ் விருது ஜான்சென் பெற்றார். பிரான்சு வானியல் சமுதாயத்தைச் சேர்ந்த சமூகவியல் வானியல் பிரிவின் மிக உயர்ந்த விருது ஆகும்.
நூல்கள்:-
அன் அன்எக்ஸ் பிலோரேட் கார்னர் ஆப் ஜப்பான்-1891,
தி லாண்ட் ஆஃப் தி மார்னிங் கால்ம்-1886, பாஸ்டன்).
இறப்பு:-
நவம்பர்-12, 1916 ஆம் ஆண்டு
பிளகுசுடாஃப், அரிசோனா, ஐக்கிய அமெரிக்காவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
புளூட்டோவின்
உலோவெல் மவுசோலியம், 2013 இல் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
இவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புளூட்டோவைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி வைத்தது.
மார்ச்-13. செவ்வாயில் கால்வாய்கள் உள்ளன என்று கூறியவர்-பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
10:43
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:43
Rating: 5


No comments: