Breaking

மார்ச் -30 -------------------- ஜெர்மன் வேதியலாளர், நவீன அறிவியல் பேராசிரியர்- #ராபர்ட் #வில்ஹெல்ம் #புன்சன் மறைந்த தினம்.




இன்று பிறந்த நாள் #மார்ச் -30
--------------------

ஜெர்மன் வேதியலாளர், நவீன அறிவியல் பேராசிரியர்- #ராபர்ட் #வில்ஹெல்ம் #புன்சன் மறைந்த தினம்.

(மார்ச் 30,31-1811;
ஆகஸ்ட்-16- 1899.)

--------------------

💥 #பிறப்பு:-
---------

ஜெர்மனியில் உள்ள கெட்டிங்கன் நகரில் பிறந்தார். 
ஆரம்பக்கல்வி பயின்ற பிறகு வேதியியல் பயின்றார். Ph.D. முடித்தார்.

💥 #கண்டுபிடிப்புகள்:-
------------------

1860-சீசியம், 1861-ரூபியம் கண்டறிந்தனர்.
ஆய்வக உதவியாளர் பீட்டர் தேசாஹாவுடன் புன்சன் சுடர் விளக்கு உருவாக்கி, ஆய்வகத்துக்கு பயன்படுத்தினார்கள்.
கார்பன்-துத்தநாகம் மின்சக்தி செல், வாயு பகுப்பாய்வு முறை, நிறமாலை பகுப்பாய்வு வளர்ச்சி.

💥 #விருதுகள்:-
------------

கோல்ப் பதக்கம்-1860,
டேவி மெடல்-1877,
ஆல்பர்ட் மெடல்-1898.

💥 #மறைவு:-
----------
1899 ஆகஸ்ட் 16 ஆம் நாள் 88 வது வயதில் இறந்தார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Powered by Blogger.