Breaking

அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு- பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு






💥💥💥💥💥💥💥💥💥💥 அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு- பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

 *பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருப்பின் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள 12 நாள் தற்செயல் விடுப்புடன் கூடுதலாக 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என  அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அறிவிப்பு.* 

💥💥💥💥💥💥💥💥💥💥


CLICK HERE TO DOWNLOAD


No comments:

Powered by Blogger.