Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்...


                                               



தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்...


தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்...
_________________________
*பால்:பொருட்பால்*
*இயல்:அரணியல்*
*அதிகாரம்; 74(நாடு)*
*குறள் எண்:738* _________________________________
👨‍👨‍👦🍆🍒🍇🥥💸💳👮‍♀👮‍♂🚶‍♀🚶‍♂👨‍👨‍👧‍👦
_________________________________
*பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்* 
*அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து*.
___________________________________
*நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு  ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்*.

*Translation:*

*Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom*
__________________________________.
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________

No comments:

Powered by Blogger.