தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
_________________________
*பால்:அறத்துப்பால்*
*இயல்:துறவறவியல்*
*அதிகாரம்; 35 (துறவு)*
*குறள் எண்:345* _________________________________
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
_________________________________
*மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல்? பிறப்பறுக்கல்*
*உற்றார்க்(கு) உடம்பும் மிகை*.
____________________________________
*பிறப்பால் ஏற்படும் துன்பத்தை விரும்பாதவர்களுக்கு அவரது உடம்பே சுமை; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான ஆசை எதற்கு?.*
*Translation:*
*What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).*
____________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________


No comments: