உலகின் மிகப்பெரிய பாலூட்டி கண்டுபிடிப்பு
உலகின் மிகப்பெரிய பாலூட்டி கண்டுபிடிப்பு
உலகின் மிகப்பெரிய பாலூட்டியை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளார். அந்நாட்டின் ஹாவாய் தீவுக்கு அருகில் கடல் பரப்பில் ஆய்வு மேற்கொண்ட ஹோனாலு ஸ்டார் ஆய்வு நிறுவனத்தினர் இதனை கூறியுள்ளார்.அந்த கடல்பரப்பில் நீந்தி ஆய்வில் ஈடுபட்ட போது 20 அடி நீள திமிங்கலம் ஒன்றை பார்த்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வு படகில் தனது முதுகை தேய்த்த திமிங்கலம் பிரமாண்டமாக இருந்தது என்றும், மிகவும் அமைதியாக நீந்தி வந்தது என்றும் கூறியுள்ளனர்.
கர்ப்பமாக உள்ள அந்த திமிங்கலம் மனிதர்கள் கண்டு மிரளவில்லை என்றும் இணக்கமாக நடந்து கொண்டது என்றும் தெரிவித்துள்ளனர்.


No comments: