Breaking

எதிர்வரும் நாட்களில் நாம் கடைபிடிக்க வேண்டியவை...அதீத கவனம் தேவை.

                                 



எதிர்வரும் நாட்களில் நாம் கடைபிடிக்க வேண்டியவை...அதீத கவனம் தேவை.

*1.கூட்டம் சேர கூடாது.*
*2.தனிமை better , தன் குடும்பம்  ok தனிமை.*
*3.யாரையும் தொடாமல் இருக்கணும்*
*4.தும்மல் , இருமல் கூடாது. இருமல் வந்தால் கை குட்டை வைத்து இரும்பலாம் , தும்மலாம்.*
*5.கூட்டத்தில் AC யில் இருக்கக்கூடாது.*
*6.சளி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.*
*7.சூப் வகைகள் சாப்பிடலாம்.*
*8.உப்பு தண்ணீர் Gaugle தினமும் 2 தடவை பண்ணவும்.*
*9.குளிக்கும் போது மஞ்சத்தூள் , லெமன் , வேப்பிலை போட்டு குளிக்கலாம் (சூடு தண்ணீர் ).*
*10.டீ  வைக்கும் போது  அதில் இஞ்சி, நிலவேம்பு தூள், சீரகம் , சோம்பு , மல்லித்தூள் போட்டு black டீ குடிக்கவும்.*
*11.கை கழுவுதல் நல்லது.*
*12.வீட்டிற்கு வந்தவுடன் குளிக்கவும் .*
*13.வீட்டில்சாம்ரானி புகை போடவும்.*
*14.வீட்டு வாசலில் சாணம் போட்டு மெழுகவும்.*
*15.வெற்றிலை போடுங்கள்( மட்டும்).*
*16.துளசி சாப்பிடலாம்.*
*17.கற்பூர வள்ளி தலை சாப்பிடலாம்.*
*18.மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்க....*
*19.சூடுதண்ணீர் குடிக்கவும்.*
*20.அசைவம் வெயில் காலத்தில் குறைத்து கொள்ளலாம்.*
*21.சீசன் பழங்கள் சாப்பிடுங்க...*
*22.உப்பு தண்ணீர் (கல் உப்பு + சூடு தண்ணீர் )Gaugle பண்ணவும் 2 or 3 தடவை.*
*23.புதிய நபர்ககள் , friends , யார் ஆக இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்கள் . (தொடாமல் ).*
*24. சபரிமலை மாலை போட்டால் எப்புடி சுத்தமாக இருப்பீர்களோ அது மாதிரி இருங்க நண்பர்களே (Corona தீவிரம் )*
*25.நாம் தான் நம் வீட்டையும் , நாட்டையும் , காப்பாற்ற வேண்டும்.*

*வரும்முன் காப்போம்.*

No comments:

Powered by Blogger.