தாவரங்களில் இருந்து பால்..
தாவரங்களில் இருந்து பால்
பசுவின் பாலை விட, சோயாவின் பாலையே சீனா அதிகம் நம்பியுள்ளது.
தேங்காய், நிலக்கடலை, குறுந்தானியங்கள், சோயா ஆகியவற்றில் இருந்து பால் தயாரிக்கும் ஆராய்ச்சியில் சோயாவே முன்னிலையில் உள்ளது.
எனவே 'ஏழையின் பசு' என வெள்ளாட்டை அழைப்பது போன்று, சீனாவின் பசு என சோயாவை அழைக்கின்றனர்.
சோயா பாலில் புரதச்சத்து அதிகமாக உள்ளது.
பால் சார்ந்த உணவுப் பொருட்களைப் போலவே, சோயா பாலில் இருந்தும் உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.

No comments: