எரி கற்கள் ஏன் பூமியில் விழுவதில்லை? ?
எரி கற்கள் ஏன் பூமியில் விழுவதில்லை? ?
எரிகற்கள் வெறும் கற்களாகவே இருக்கின்றன வளிமண்டலத்தை நெருங்கும் வரை
இவை மிக வேகமாக பயணிக்கும்
வெற்றிடம் அல்லவா விண்வெளி!
வெற்றிடத்தில் பயணிக்க இவற்றிற்கு எவ்வித ஆற்றலும் தேவை படுவதில்லை
வளி மண்டலத்தை அடைந்ததும் இவற்றை வளிமண்டல வாயுங்கள் பயங்கரமாக சுருக்குகின்றன சுருக்குவதால் அதீதி வெப்பம் உருவாகிறது வேகமும் குறையும்
இவ்வகை அழுத்ததினால் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின்றன ( 1600 டிகிரி செல்சியல் வெப்பம்)
No comments: