உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய பேதி மாத்திரை வாங்கப்போறீங்களா? வேண்டாம் இதை பண்ணுங்க!
உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய பேதி மாத்திரை வாங்கப்போறீங்களா? வேண்டாம் இதை பண்ணுங்க!
பேதிக்கு மாத்திரை போடுவது போன்றவை இல்லாமல் இயற்கை முறையில் உணவின் மூலமே செய்தால் எந்த விதமான பக்க விளைவுகளும் உண்டாகாமல் தவிர்க்க முடியும்.
இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. சீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இதை எடுக்க வேண்டாம்.
லெமன் ஜூஸில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. இது குடலை வேகமாக சுத்தமாக்குகிறது. இதை லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள்.
மலச்சிக்கலை போக்கும6. சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதை ஒரு நாளைக்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாக வும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள். இது மலச்சிக்கல், சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் இரைப்பைக் வலி போன்றவற்றை போக்குகிறது.
No comments: