Breaking

ஆங்கிலம் படிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஆங்கில ஒலிப்புச் சக்கரங்கள் ..கோபிநாத் ஆசிரியர்.





எனது வகுப்பு மாணவர்களின் ஆங்கிலம் படிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட ஆங்கில ஒலிப்புச் சக்கரங்கள் .....  சக்கரத்தின் நடுவில் உள்ள ஓசையுடன் சக்கரத்தின் வெளி வட்டத்தில் உள்ள ஓசையை இணைத்து புதிய வார்த்தைகளை உருவாக்கி ஒரே மாதிரியான ஒலிப்பு ஓசை கொண்ட வார்த்தைகளை உருவாக்கி மகிழ்கின்றனர்......
பிற பள்ளிகளுக்கும்  பயன்படும் நோக்கத்தில் பகிர்கிறேன்......




CLICK HERE TO DOWNLOAD


No comments:

Powered by Blogger.