கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
*🔯 கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
*🔯கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி.*
*🔯 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்.*
*🔯நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்.*
*🔯ஞானம் பெற - சுவாமிமலை.*
*🔯கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.*
*🔯எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.*
*🔯உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.*
*🔯 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.*
*🔯கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.*
*🔯இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.*
*🔯பெண்கள் ருது ஆவதற்கும்,*
*ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).*
*🔯 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.*
*🔯 நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.*
*🔯 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம் குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம்* *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*


No comments: