Breaking

தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்





தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்
___________________________________
*பால்:அறத்துப்பால்*
*இயல்: இல்லறவியல்*
*அதிகாரம்; 010*
*(இனியவை கூறல்)*
*குறள் எண்:0095* _________________________________
🙂😀🙂😀🙂😀🙂😀🙂😀🙂😀
____________________________________
*பணிவுடையன் இன்சொலன் ஆதல்* *ஒருவற்(கு)*
*அணி;அல்ல மற்றுப் பிற*.
___________________________________

*அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது*.

*Translation:*

*Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)*.
____________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________


No comments:

Powered by Blogger.