Breaking

மூட்டு வீக்கங்கள் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றி அறிவோம்

                            


மூட்டு வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்
உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன.

* செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும்.
* பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம். தேங்காய் பால், பாதாம் பால் இவற்றினை வீட்டிலேயே தயாரித்து அளவான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
* பதப்படுத்தப்பட்ட அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது.
* மது பழக்கம் கூடும்போது புற்று நோய் வரை கொண்டு சென்று விடும்.
* முழு தானிய உணவினை மட்டுமே உண்ண வேண்டும்.
* அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உப்பினை தவிர்க்க வேண்டும்.
* காய்கறி, பழங்கள், முழு தானிய உணவு, வேளைக்கு முறையான உணவு என்று கையாண்டால் ஆரோக்கியம் நம் கையில்.

No comments:

Powered by Blogger.