இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் சாதனை புதிய மென்மையான உலோகம்- கலினினி.
இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் சாதனை
புதிய மென்மையான உலோகம்- கலினினி.
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் சாதனை
புதிய மென்மையான உலோகம்- கலினினி.
🎛 #கிராபீன் என்ற விந்தைப் பொருளின் உறுதி யையும், இரு பரிமாணத் தன்மையையும், விஞ்ஞானிகள் சமீபகால மாக அதிகம் மெச்சி வருகின்றனர்.
🎛 ஆனால், #காலியம் #உலோகத்தின் #இரு #பரிமாண வடிவமாக ஓர் உலோகம் இருப்பதை, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகளும், அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தினரும் கண்டறிந்துள்ளனர்.
🎛 காலியத்தின் வேறுபட்ட வடிவத்திற்கு, அவர்கள் #கலினினி' என, பெயரிட்டுள்ளனர்.
🎛 மிக மென்மையான தன்மை கொண்ட கலினினி உலகத்தை, #மின்ணனு #சர்க்யூட்டுகளில் தொடு முனைகளாக பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
🎛 பொதுவாக, இரு பரிமாண உலோகங்களை பிரித்தெடுப்பது கடின மாக இருக்கும். ஆனால், கலினினி விதிவிலக்காக மென்மையான உலோகமாக இருப்பது, வேலையை எளிதாக்கியுள்ளது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛🎛


No comments: