இன்று நினைவு நாள்:- ஏப்ரல்-03.
கணிதவியலாளர், இயற்பியலாளர், மற்றும் வானியல்நிபுணர்-John Napier
ஜான் நேப்பியர் மறைந்த தினம்.
பிறப்பு:-
1550 இல் ஸ்காட்லாந்தில் உள்ள எதின்பரோ நகரில் பிறந்தார்.
இவர் புனித ஆண்ட்ரூஸ் பல்கலை கழகத்தில் கல்வி பயின்றார்.
கண்டுபிடிப்புகள்:-
மடக்கைகள்,
நேப்பியரின் எலும்புகள் என்ற
எண்சட்டம்,
தசமப் புள்ளிகளை பரவலாகப் பயன்படுத்தியமை போன்றவைகளாகும்.
இறப்பு:-
ஏப்ரல்-03 ,1617 ஆம் ஆண்டு இறந்தார்.
No comments: