11,700 பகுதிிி நேர ஆசிரியர்கள்
ஊதியம் பெறுவதில் சிக்கல்.
இது தொடர்பாக
SMC வங்கி கணக்கில்
சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும்
வட்டார வள மையங்கள்
மூலமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு
வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
என்று ஆசிரியர் சங்கங்கள்
கோரிக்கை விடுத்துள்ளன.
No comments: