Breaking

144 ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான நேரம் குறைப்பு..






🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

144 ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் 

 அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான நேரம் குறைப்பு..

 காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தான் கடைகள் இயங்கும். இந்த அறிவிப்பு நாளை முதல் அமுலுக்கு வரவிருக்கிறது. 

இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு. 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰



No comments:

Powered by Blogger.