கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் , பெற்றோர்களிடம் 2020-21ஆம் ஆண்டுக்கான கட்டணம் மற்றும் 2019-20 நிலுவை தொகையை செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது: தமிழக அரசு அரசாணை வெளியீடு⚡
⚡கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் , பெற்றோர்களிடம் 2020-21ஆம் ஆண்டுக்கான கட்டணம் மற்றும் 2019-20 நிலுவை தொகையை செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது: தமிழக அரசு அரசாணை வெளியீடு⚡
இதுபற்றி தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: சில பள்ளி, கல்லூரிகள் கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.
எச்சரிக்கையை மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும். இதை தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments: