Breaking

பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை..






பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை..

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி

பணி : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தோகை : ரூ. 31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. D. Ezhilarasi (Research service provider)

Associate Professor

Department of Instrumentation and Control Engineering

National Institute of Technology

Tiruchirappalli - 620015

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.