Home
APRIL
ஏப்ரல்-22. எதிர் புரோட்டான், டெக்னீசியம்,அசுட்டட்டைன் போன்றவற்றை கண்டறிந்த இத்தாலிய இயற்பியல் அறிஞர்- எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè) மறைந்த தினம்.
ஏப்ரல்-22. எதிர் புரோட்டான், டெக்னீசியம்,அசுட்டட்டைன் போன்றவற்றை கண்டறிந்த இத்தாலிய இயற்பியல் அறிஞர்- எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè) மறைந்த தினம்.
08:06
Read
ஏப்ரல்-22.
எதிர் புரோட்டான்,
டெக்னீசியம்,அசுட்டட்டைன் போன்றவற்றை
கண்டறிந்த இத்தாலிய இயற்பியல் அறிஞர்-
எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè) மறைந்த தினம்.
பிறப்பு:-
பிப்ரவரி-01, 1905 ஆம் ஆண்டு, டிவொலி
இத்தாலியில் பிறந்தார். டீவாலியில் கின்னோனியோவில் கல்வி பயின்றார்.
பிறகு, ஜூலை 1922 ஆம் ஆண்டு, ரோம் லா சபின்சா பல்கலைக்கழக பொறியியல் மாணவராக பயின்று பட்டம் பெற்றார்.
பிறகு 1944 முதல் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்கக் குடிமகனானார்.
பணிகள்:-
1932 முதல் 1936 வரை ரோம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
1943 முதல் 1946 வரை லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வகத்தில் மன்ஹாட்டன் திட்டத்திற்கான ஒரு குழுத் தலைவராக பணிபுரிந்தார்.
லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகம்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி),
பாலர்மோ பல்கலைக்கழகம்
ரோம் லா சாபியனா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பணிபுரிந்தார்.
கண்டுபிடிப்புகள்:-
1947 ஆம் ஆண்டில் டெக்னியம்மென்ட் என்ற பெயரிட்டனர். அது முதல் செயற்கை முறையில் ஒருங்கிணைந்த இரசாயன உறுப்பு ஆகும்.
மேலும் தனிம வரிசை அட்டவணையில் விடுபட்ட உறுப்பு 8 ஐ சேர்த்தார்.
ஏப்ரல் 1, 1954 –ல் பேவட்ரான் 6 BeV ஆற்றலுடன் மிகச்சிறிய புடோட்டான் கற்றையின் செறிவானது ஒரு கற்றைக்கு104 முதல் 106 புரோட்டான்கள் என்ற வீதத்தில் இருந்தது. எனவே
எமீலியோ சேக்ரேவின் குழுவினர் எதிர்–புடோட்டான் உருவானால் அதை உணரக்கூடிய உணரியை (Antiproton ditector ) வடிவமைத்தனர்.
அதுமுதல் பேவட்ரான் தன் செயல்பாட்டை துவங்கியது.நவம்பர் 1, 1955 –ல் physical Review Letter என்ற அமெரிக்க அறிவியல் இதழில் Owen Chamberlain, Emilio Segre, Clyde Wiegand மற்றும் Thomas Ypsilantis ஆகியோரால் “Observation of antiproton” என்று தலைப்பிடப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கை எல்லா வகையிலும் புரோட்டானை ஒத்த ஆனால், எதிரான மின்னுட்டம் கொண்ட எதிர்புரோட்டான் கண்டுபிடிக்கப்பட்டதை உலகிற்கு அறிவித்தது.
டெக்னீசியம்,
அசுட்டட்டைன் போன்றவற்றையும் கண்டுபிடித்தார்கள்.
விருதுகள்:-
நோபல் பரிசு இயற்பியல்-(1959) இல் பகிர்ந்து கொண்டார்.
மறைவு:-
ஏப்ரல்-22, 1989 ஆம் ஆண்டு கலிபோர்னியா, அமெரிக்காவில் மரணமடைந்தார்.
ஏப்ரல்-22. எதிர் புரோட்டான், டெக்னீசியம்,அசுட்டட்டைன் போன்றவற்றை கண்டறிந்த இத்தாலிய இயற்பியல் அறிஞர்- எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:06
Rating: 5
No comments: