மே 26 முதல் பத்தாம் வகுப்பு தேர்வு- தமிழக அரசு ஆலோசனை..
மே 26 முதல் பத்தாம் வகுப்புுு தேர்வு தமிழக அரசு ஆலோசனை..
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு
நடந்து முடிவுற்ற நிலையில்
இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு இன்னும் நடைபெறவில்லை..
மேலும் அடுத்த கல்வி ஆண்டு பாதிக்காத வண்ணம்
மே மாதம் 26 ஆம் தேதியிலிருந்து
30ஆம் தேதிக்குள் தேர்வுகள் வைத்து
விடலாம் எனவும், உடனடியாக மதிப்பீடு செய்து விடலாம் என்று
அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்..


No comments: