பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி..
பத்தாம்் வகுப்பு
பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி..
மாணவர்களே, ஏற்கனவே படித்தவற்றை
நன்கு படிக்கவும்..
பா டத்தில் ஏற்படும் சந்தேகங்களை
ஆசிரியர்களிடம் கைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு
விளக்கம் பெறலாம்..
மேலும் தமிழக அரசின் இணைய வழிக் கல்வி மூலம்
அனைத்துப் பாடங்களும் வீடியோவாக உள்ளதால்
அதை பார்த்தும் கேட்டும்
தெளிவடையலாம்..


No comments: