கரோனா அறிகுறி ஆய்வு.. 377 ஆசிரியர்கள் பங்கேற்பு.
கரோனா அறிகுறி ஆய்வு..
377 ஆசிரியர்கள் பங்கேற்பு.
ஈரோடு.. கரோனா நோய் தொற்று உள்ளதா என்பதை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 327 ஆசிரியர்கள் ஈடு பட்டுள்ளனர்..
ஏப்ரல் 8ம் தேதி தொடங்கிய இப்பணியில் ஒரு ஆசிரியர் தினமும் 40 வீடுகளை ஆய்வு செய்வார் ..விவரங்களை அதற்கான தனி விவரங்கள் சேகரிக்கும் ஆசிரியர் ,பணிக்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட சுகாதார செவிலியர் இடம் விவரங்களை அளிப்பார்..


No comments: