ஜூம் செயலி பயன்பாடும் -விழிப்புணர்வு... ZOOM APP பாதுகாப்பானதா
ஜூம் செயலி பயன்பாடும் -விழிப்புணர்வு...
ZOOM APP பாதுகாப்பானதா
வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் செயலில் பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது
இதனால் மிகவும் பிரபலமடைந்துள்ளது இதற்கிடையே செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன..
இந்த செயலியின் மூலம் இணையத்தில் வீடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம்..
இந்த செயலை 2011 ஆம் ஆண்டில் சேவை தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு முதல் வீடியோ சந்திப்பு சேவையை வழங்கி வருகிறது
இந்த செயலி மட்டும் தனித்து நிற்பதற்கு காரணம் எளிமையே ஆகும். இது பயனாளிகளுக்கு மிகவும் நட்பாக அமைந்துள்ளது..
மேலும் இவற்றில் ஸ்கிரீன் ஷரிங் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல வழிகளை நிறுவனம் தெரிவித்துள்ளது


No comments: