Breaking

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு..

இந்து தமிழ் திசை வழங்கும் 5 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, கதை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாய்ப்பு..

முழு விவரம் உள்ளே..

ஓவிய போட்டி

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்..

தலைப்பு..

கரோனாவை வென்றிடுவோம்..

 கவிதைத் திறன்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்..

தலைப்பு..

தனித்து இருந்தாலும் விழித்திருப்போம்

கதை 

9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்..

தலைப்பு..

கொறோனா நாட்களில்
எனது அனுபவங்கள்

Www.hindutamil.in மின்னஞ்சல் பக்கத்தில்
பதிவுசெய்யவும்...

மேலும் தகவல் அறிய
 படத்தை படித்து பார்க்கவும்..

No comments:

Powered by Blogger.