பாடங்களை இணைய வழியில் நடத்த உயர் கல்வித்துறை அறிவுறுத்தல்..
நடப்பு கல்வியாண்டில் முடிக்கப்படாமல் மீதமுள்ள பாடங்களை இணைய வழியில் நடத்தி முடிக்க கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது..
மேலும் மாணவர்களும் நன்கு படித்து தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்..
No comments: