Breaking

மாணவர்கள் கல்வி கற்க 'இணையவழிக்கல்வி' - பள்ளிக் கல்வித்துறை அறிமுகம்






மாணவர்கள் கல்வி கற்க 'இணையவழிக்கல்வி' - பள்ளிக் கல்வித்துறை அறிமுகம்

மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் வகையில் இணைய வழிக் கல்வி முறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.



அதன்படி,


என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.