Breaking

ONGC 2020: ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..






மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Field Duty Medical Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ்

ஊதியம் : ரூ.75,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.



இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ongcindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : raj_ssj@ongc.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.04.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : (Skype/WhatsApp/Zoom Call) உள்ளிட்டவற்றின் வழியாக நேர்காணல் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ongcindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.