Breaking

வியாழன்(ஜுபிட்டர்) கோளையும் அதன் சந்திரன்களையும் ஆராய்வதற்காக நாசா விண்ணுக்கு அனுப்பப்பட்ட #ஆளில்லா #விண்கலம் பற்றி அறிவோம்






#விண்கலம் -       #கலிலியோ(Galileo).
==========================
வியாழன்(ஜுபிட்டர்) கோளையும் அதன் சந்திரன்களையும் ஆராய்வதற்காக நாசா விண்ணுக்கு அனுப்பப்பட்ட #ஆளில்லா #விண்கலம் ஆகும். 

🚀வானியலாளர் கலிலியோ கலிலியின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்ட இவ்விண்கலம் 
அக்டோபர்- 18, 1989 இல் 
அட்லாண்டிஸ் மீள்விண்ணோடத்தினால் அனுப்பப்பட்டது. 

🚀இது ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு,பின்னர் பூமி மற்றும் வீனஸ்கோள்களைத் தாண்டி 1995, டிசம்பர் 7 ஆம் நாள் வியாழனை அடைந்தது.

🚀முதன்முதலாக ஒரு #சிறுகோளுடன் சென்ற விண்கலம் கலிலியோ ஆகும்.
🚀இந்தமுதலாவது சிறுகோள் சந்திரனைக்கண்டுபிடித்தது.

வியாழனின் சுற்றுவட்டத்தைச் சுற்றிவந்த முதலாவது விண்கலமும் இதுவாகும்.

No comments:

Powered by Blogger.