Breaking

பிளாஸ்டிக் தொழில்நுட்ப கழகத்தில் வேலை வாய்ப்புகள்..







பிளாஸ்டிக் தொழில்நுட்ப கழகத்தில்  வேலை வாய்ப்புகள்..

சிப்பெட் எனப்படும் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள 78 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27 வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே மாதம் வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காலிப் பணியிட விபரங்கள்
உதவி பேராசிரியர்

பிளாஸ்டிக் இன்ஜினியரிங் - 16,

மெக்கானிக்கல் இன்ஜினியரங் - 9

மேனுஃபேக்ச்சரிங் இன்ஜினியரிங் - 5

கெமிக்கல் இன்ஜினியரிங் - 1

ஆங்கிலம் - 5

இயற்பியல் - 3

கணிதம் - 6

வேதியல் -6

கம்ப்யூட்டர் சைன்ஸ் - 3

EEE - 4

சிவில் - 1

மேனேஜ்மென்ட் - 2

உடற்பயிற்சி ஆசிரியர் - 2

ஆய்வக உடனாள்:

இயற்பியல் - 2

வேதியல் - 4

EEE - 2

பயிற்சி பட்டறை - 1

கஸ்டமர் ரிலேஷன் - 3

APO - 3

மேற்குறிப்பிட்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cipet.gov.in என்னும் இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Powered by Blogger.