அரசு ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை
அரசு ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை
ஆய்வக உதவியாளர் அல்லது லெப் அசிஸ்டெண்ட் பணி பற்றி பாப்போம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்றும் பாப்போம்.
இந்த பணியை பொறுத்தவரை 12ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.மேலும் அதற்கு மேல் பி.இ., பி.டெக், டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பாடம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்புகள் :
18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் கொடுத்துள்ள முகவரிக்கு சுய சான்றிட்ட நகள்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஊரடங்கு காரணமாக கால நீட்டிப்பு செய்யபட்டுள்ளது.அதனால் அறிவிப்பில் உள்ள தேதியை பார்த்து குழப்பம் அடைய வேண்டாம்.
கால நீட்டிப்பு அறிவிப்பு :
அறிவிப்பு லிங்க் :
No comments: