மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு..
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 11
காலி பணியிடங்கள்: நாடு முழுவதும்
பதவி : Member Technical Staff - E-I (Scientist 'B')
மாச சம்பளம் :
ரூ.56,100 - 1,77,500/-
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: M.Tech, Ph.D, MBA
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05/05/2020
மேலும் விவரங்களுக்கு இந்த
No comments: