Breaking

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு





தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலி பணியிடங்கள் : 6

பதவி :Executive Engineer

விண்ணப்பிக்க வயது வரம்பு; 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.



மாச சம்பளம்: ரூ. 50,000 - 1,60,000/-

கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 01/06/2020

மேலும் விவரங்களுக்கு இந்த 


இணையதளத்தில் சென்று பாருங்கள்.

No comments:

Powered by Blogger.