வீட்டு உரிமையாளருக்கு அரசு கடும் எச்சரிக்கை சுகாதாரத்துறை அவசர அரசாணை..
வீட்டு உரிமையாளருக்கு அரசு கடும் எச்சரிக்கை சுகாதாரத்துறை அவசர அரசாணை..
மருத்துவர் செவிலியர்களை காலி செய்ய சொன்னால் நடவடிக்கை
கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர் செவிலியர் பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருக்கும் வாடகை வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர்கள் சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது..
No comments: