Breaking

ரீசார்ஜ் பள்ளி புத்தக கடைகள் திறக்க அனுமதி.. உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணை வெளியீடு..






ரீசார்ஜ் பள்ளி புத்தக கடைகள் திறக்க அனுமதி..

உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணை வெளியீடு..

மேலும் சிவப்பு மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை



வீடுகளில் வசிக்கும் மூத்தகுடி மக்களுக்கு சேவை செய்ய செல்லும் உதவியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்

ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் கடைகள் ரொட்டி தொழிற்சாலைகள் மற்றும் மாவு ஆலைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பள்ளிப் புத்தகங்கள் விற்பனை செய்யலாம். பால் பதப்படுத்தும் மையங்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சி மையங்கள் விதைகளுக்கான சோதனை மையங்கள் மற்றும் தோட்டக்கலை தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படலாம்..

No comments:

Powered by Blogger.