ஒருவேளை உணவுக்காக பல மைல் தூரம் வரிசையில் நிற்கும் அமெரிக்க மக்கள்...
ஒருவேளை உணவுக்காக
பல மைல் தூரம் வரிசையில் நிற்கும்
அமெரிக்க மக்கள்...
அமெரிக்காவில் பொது மக்களுக்கு உணவு வங்கி மூலம் இலவசமாக உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்..
இந்த முறையானது பேரிடர் காலங்களிலும் வழங்கப்படுவது இயல்பு..
இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தால்
மக்களுக்கு உதவும் வகையில் இயங்கிவரும் உணவு வங்கிகள் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது ஒரு வேளை உணவு வாங்குவதற்காக பலமைல் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர் அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் கொடுக்க கைவசம் இருப்பு இல்லை என்று உணவு வங்கிகள் கை விரிக்கும் நிலை உள்ளது..


No comments: