ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி..
ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி..
கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என சென்னை ஐஐடி
அறிவித்துள்ளது..
மெட்ராஸ் டிஸ்லெக்சியா அமைப்பு
சென்னை ஐஐடி தேசிய ஆன்லைன் தொழில்நுட்ப தளமான
என் பி டெல் ஆகியன இணைந்து
கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு
கற்பிப்பது குறித்த பயிற்சியை அளிக்கிறது..


No comments: