அரசு துவக்கப்பள்ளியில்
ஆன்லைனில் சேர்க்கை..
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆன்லைனில்
மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
மேலும் 2020 21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பெற்றோர்களின் வாட்ஸ்அப் எண் மற்றும் முகநூல் பக்கத்தில்
விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது..
No comments: