Breaking

சிறுநீரக நோயாளிகளுக்கு ஏன் மூச்சு திணறல் வருகிறது.







சிறுநீரக நோயாளிகளுக்கு ஏன் மூச்சு திணறல் வருகிறது.

➡ சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு…

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (#Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் 
ரத்த சிவப்பு அணுக்கள்ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

மூச்சு விடுதல் குறைந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இதற்கு காரணம் 
நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை சிறுநீரகம் பிரித்தெடுக்க முடியாமல் நுரையீரலுக்கு சென்று விடுவதால் மூச்சுத்திணறல் 
ஏற்படுகிறது.

நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு இரத்தசோகை ஏற்படும் அதனால் 
தூங்கும் போது மூச்சு திணறல் அடிக்கடி ஏற்படும். அதற்க்கு 
ஸ்லீப் அமினியா என்று சொல்லுவார்கள். 


முழுமையாக குணப்படுத்தலாம். !



சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………

உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும் சில பேர்களுக்கு……
கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது. 

அவர்களுக்கு நவீன மருத்துவத்தில்  உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள். 
[ அல்லது கிட்னியை மாற்ற சொல்லுவார்கள் இதில் 80% சதவீதம் நோயாளி பொறுப்பு 20% டாக்டர் பொறுப்பு ]

#அப்படி……

டயாலிஸிஸ் செய்தாலு 
அரோகியமாக வாழலாம் என்று நினைத்து டயாலிஸிஸ் செய்தலும் மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள்.

No comments:

Powered by Blogger.