அட்டகாசமான காரசார இட்லி தயார் செய்யும் முறை விளக்கம்..
இட்லி நமது தென்னிந்தியாவின் முக்கியமான உணவு என்பதை விட அது தான் உணவின் மூலமாக காலை உணவுக்கு விளங்குகிறது. இந்த இட்லிக்கு சாம்பார், சட்னி வித விதமாய் வைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்? வாருங்கள் இன்று வித்தியாசமாக சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்
இட்லிமாவு
வெங்காயம்
தக்காளி
மிளகாய் தூள் உப்பு
உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கி கொள்ளவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்று வதக்கவும்.
பின்பு, இட்லி மாவுடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். சாதாரணமாக இட்லி ஊற்றி வைப்பது போல அவித்து எடுத்தால் அட்டகாசமான காரசார இட்லி தயார்.
No comments: