Breaking

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் பழைய முறையை பின்பற்ற உத்தரவு







அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் பழைய முறையை பின்பற்ற உத்தரவு

தமிழக அரசுக்கான வருவாயை களில் குறைவு ஏற்பட்டுள்ளதால் வரும் 30ஆம் தேதியன்று ஊதியம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது..



மேலும் அவசர தேவைகளுக்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநில அரசுகள் 60 சதவீதம் வரை கூடுதலாக கடன் பெறலாம் என அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார் இந்த அறிவிப்பால் தமிழக அரசுக்கு பயன் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிதியை கொண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஊதியம் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க முடியும் என அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன

No comments:

Powered by Blogger.