பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக வலைத்தளங்களில் பரவும் தேர்வு கால அட்டவணை பற்றி தேர்வுத்துறை விளக்கம்..
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக வலைத்தளங்களில் பரவும் தேர்வு கால அட்டவணை பற்றி தேர்வுத்துறை விளக்கம்..
பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு கால அட்டவணை விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது
மேலும் சூழலின் தீவிரம் கருதி இருவிதமான பொதுத்தேர்வு கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அரசு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது
மேலும் இந்த அட்டவணையை தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாகவே அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும்
No comments: