உலக நாடுகள் இன்று இந்தியாவிடம் வேண்டி நிற்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் நாயகர் பிரபுலாசந்திரராய்...
இன்றைய மருத்துவ சக்கரவர்த்தி இவர் யார் என்று தெரிகிறதா ?
உலக நாடுகள் இன்று இந்தியாவிடம் வேண்டி நிற்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கண்டு பிடித்த இந்தியன்.... ஆம் நமது சொந்தம் பிரபுலாசந்திரராய்...
Pirappu-ஆகஸ்ட் 2. 1861,
Maraivu-ஜூன் 16, 1944.
இவர் ஒரு வங்கக்கல்வியாளர்.வேதியியலாளர்.சமூக சேவையாளர்.
ஆயுர்வேத மருந்துகள் பற்றி ஆய்வுகள் செய்தவர்.லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்.இந்திய வேதியியல் கழகத்தை தொடங்கியவர்.இந்திய விடுதலைப்போரில் பங்கு கொண்டவர்.
பாதரச நைட்ரைடு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தை கண்டு பிடித்தவர்.
1989 ல் இருந்து இவர் பெயரில் பி.சி.ரே விருது சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
ஆச்சார்யா பிரபுல்ல சந்திர கல்லூரி,ஆச்சார்யா பல்தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவை வங்கதேசத்தில் இன்றும் இவர் பெயரை நினைவு கூறுகின்றன.


No comments: