இணையவழி போட்டிகளில் பங்கேற்க புதிய செயலி... திருப்பத்தூர் மாவட்டம்..
இணையவழி போட்டிகளில் பங்கேற்க புதிய செயலி... திருப்பத்தூர் மாவட்டம்..
பொதுமக்களிடையே கொரோனோ தொற்று பரவாமல் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் மற்றும் சிந்தாமணி பெண்டா அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் விழிப்புணர்வு செயலி உருவாக்கினார்கள்..
மேலும் இந்த செயலி மூலம் கொரோனா குறித்த போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது இதில் 25 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. இதில் 25 க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு இணைய வழியிலேயே கலெக்டர் எஸ்பி ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது..
No comments: