பூமிக்கு அருகே வரும் மாஸ்க் வின்கல்..
பூமிக்கு அருகே வரும் மாஸ்க் வின்கல்..
பூமியை நோக்கி மிகப் பெரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது இதன் அகலம் சுமார் 1.5 கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளது அதாவது இமயமலையில் உள்ள மவுண்ட் எவரெஸ்ட் மலையில் பாதி அளவுக்கு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த விண்கலம் மாஸ்க் அணிந்தது போன்ற உருவத்தில் உள்ளதுதான்..
இந்த விண்கல் ஆனது பூமிக்கு அருகே செல்ல உள்ளது ஒருவேளை இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 50 லட்சம் மைல்களுக்கு உள்ளே வர வாய்ப்பு. கடந்த முறை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வராமல் கடந்து சென்றதால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை..
மேலும் இவற்றால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
No comments: