தமிழகத்துக்கு பெருமை சேர்த்த புகழ்பெற்ற ஈரோடு ரகம் அஞ்சலுக்கு புவிசார் குறியீடு...
புகழ்பெற்ற ஈரோடு ரகம் அஞ்சலுக்கு
புவிசார் குறியீடு...
புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் புகழ்பெற்ற ஈரோடு ரக மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது:-
ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்று பாசன மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது.
ஈரோடு ரக மஞ்சளில் காட்மின் என்ற வேதிப் பொருள் அதிகளவில் இருப்பதால் இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் தன்மை வாய்ந்தது ஆகும்.
மேலும் இது சங்ககாலத்தில் இருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுகிறது.
இதனால் புவிசார் குறியீடு பதிவுத்துறை ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கியுள்ளது.


No comments: