Breaking

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளதா?.. எச்சரிக்கையுடன் இருக்கவும்..






டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளதா?.. எச்சரிக்கையுடன் இருக்கவும்..

தரையில் அமர்ந்து உணவு உண்பதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அடங்கிய தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகிறது. தற்போது டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பது தான் வாடிக்கையாக இருக்கின்றது. தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்பது தான் நம்முடைய பழங்கால முறையாக இருந்தது
ஆனால், நாம் வெளிநாட்டவர்களை பார்த்து டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ணுவதை பழக்கமாக்கிக் கொண்டு தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களை, கிண்டலாக பார்ப்போம். 



உண்மையில் தரையில் அமர்ந்து உண்பதால் மிகவும் நன்மை கிடைக்கும் என்று யோகா நிபுணர்களும், பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது குனிந்து நிமிர வேண்டிய அவசியம் இருக்காது.

இதன்காரணமாக அஜீரண கோளாறுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். பலருக்கும் இதுகுறித்த தகவல்களை தெரியப்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யுங்கள்.

No comments:

Powered by Blogger.