ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சேலம்மாவட்ட CEO அவர்கள் மற்றும் ஆசிரியர்....
ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சேலம்மாவட்ட சிஇஓ அவர்கள்....
தமிழக முதல்வரின் கொரனா நிவாரண நிதிக்கு சேலம் மாவட்ட CEO கணேஷ் மூர்த்தி அய்யா அவர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் பாபு ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினர்..
மேலும் CEO அய்யா அவர்கள் கூறியதாவது சேலம் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரான நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் வசதி இல்லாத துப்புரவு பணியாளர்கள் தங்களது ஊதியத்தையும் முதியவர்கள் தங்களது மாதாந்திர உதவித் தொகையும் கூட நோய் தடுப்பு பணிகளுக்காக நிவாரணமாக வழங்கியுள்ளனர் அதன் பொருட்டு அரசு பள்ளி ஆசிரி யர் உடன் இணைந்து நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்..
No comments: